free web stats

Category: Fun Zone

Fun Zone

Incredible Jewelry Museums in the World

[color=red] Incredible Jewelry Museums in the World [/color]

[color=#1E90FF] 1. Victoria and Albert Museum, London, England

[URL=http://imgh.us/1_2319.jpg][/URL]

2. Jewel House, Tower of London, England

[URL=http://imgh.us/2_1778.jpg][/URL]

3. Iranian Crown Jewels, Tehran, Iran

[URL=http://imgh.us/3_1560.jpg][/URL]

4. Imperial Treasury, Vienna, Austria

[URL=http://imgh.us/4_1501.jpg][/URL]

5. Kremlin Armory, Moscow, Russia

[URL=http://imgh.us/5_1431.jpg][/URL]

6. Swarovski Crystal Worlds, Wattens, Austria

[URL=http://imgh.us/6_1366.jpg][/URL]

7. Regalia of Sweden, Stockholm, Sweden

[URL=http://imgh.us/7_1336.jpg][/URL]

8. Gold Museum, Bogot�, Colombia

[URL=http://imgh.us/8_1300.jpg][/URL]

9. Diamond Museum Amsterdam, Amsterdam, Netherlands

[URL=http://imgh.us/9_1297.jpg][/URL]

10. Harry Oppenheimer Diamond Museum, Ramat Gan, Israel [/color]

[URL=http://imgh.us/10_990.jpg][/URL]

new SPI Cinemas

Welcome to the new SPI Cinemas experience online! Head over to [url=http://new.spicinemas.in]http://new.spicinemas.in[/url] and check out our new website.

The current site ([url=www.spicinemas.in]www.spicinemas.in[/url]) will remain operational until Friday, after which only the new site will be accessible.

Existing users will be able to log in using your existing username and password. New users will need to sign up on the old site and wait 30 minutes before using the new site.

Feel free to leave us your thoughts in the comments section. If you’ve got any problems, issues or feedback, please send us an e-mail to [email protected]

Nokia Lumia 520 – Review in Tamil – Others Please excuse

தங்கமணிக்கு நோக்கியா லூமியா 520 வாங்க போய் , நானும் நோக்கியா லூமியா 520 க்கு மாறியது தனி கதை.

நோக்கியா லூமியா 520 தங்கமணிக்காக வாங்கினாலும் , முதல் 2-3 நாட்கள் நானே உபயோகித்தேன். ஆன்ராய்ட் உபயோகித்து பழகியவன் என்பதால் எல்லாமே கொஞ்சம் தலைகீழாக , சிரமமாக இருந்தது.

விண்டோஸ் இயங்குதளம் ஆன்ராய்ட் ஐ விட வேகமாக இருப்பதாக முதல் உபயோகத்திலேயே தோன்றியது , ஒருவேளை இன்னும் தேவையான App களையும் மின்னஞ்சல் கணக்குகளையும் facebook கணக்கையும் செல்பேசியில் இணைக்காமல் இருப்பதால் இருக்கலாம் என்றுதான் நினைத்தேன்.ஆனால் , ஜிமெயில் , யாகூ , facebook , twitter , linked in என எல்லாவற்றையும் இணைத்தபின்னும் தேவையான App களை போட்ட பின்னும் அதே அளவு வேகத்துடன் இருப்பது ஆச்சரியம் , அதுவும் விண்டோஸ் இயங்குதளம் என்பது இன்னும் பெரிய ஆச்சரியம்.

கைக்கு அடக்கமாக இருப்பதாலேயே நோக்கியா லூமியா 520 ஐ தேர்ந்தெடுத்தேன். கைக்கு அடக்கமாக இருப்பதால் அதன் resolution ல் குறை இருப்பதாக தெரியவில்லை. படம் , எழுத்து எல்லாமே தெளிவாக தெரிகிறது. கூடவே சொல்ல வேண்டியது screen ன் தொடு உணரும் தன்மை , அபாரம். சில நேரங்களில் எழுத்தின் மீது விரலை கொண்டு சென்றாலே உணர்ந்து கொள்கிறது.

கேமரா – 5 எம்பி கேமரா என்றாலும் தெளிவான படங்கள் கிடைக்கிறது. அதிலும் smart cam மூலம் எடுக்கும்போது 5 படங்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டு நமக்கு திருப்தியானதை தேர்ந்தெடுத்துக் கொள்ள முடிகிறது. ஆனாலும் , flash இல்லாதது இரவு நேரங்களில் புகைப்படம் எடுக்கும்போது பெரிய குறையாக தெரியும். தவிர்த்து முன்பக்க கேமரா இல்லாததும் ஒரு குறையே , ஆனாலும் செல்பேசியில் வீடியோ சாட் செய்யாத என்னை போன்ற ஆட்களுக்கு அது பெரிய குறை இல்லை.

மேப் – ஓரிரு முறையே மேப்பை உபயோகித்திருக்கிறேன் , கூகிள் மேப் உடன் ஒப்பிடும் அளவுக்கு சிறந்ததாகவே இருமுறையும் இருந்திருக்கிறது.

மின்கல செய்பாடு – பழைய நோக்கியாவின் தரம் அப்படியே இருக்கிறது. 3G , Wi-fi, GPS செயல்பாட்டில் இருந்தாலும் நாள் முழுக்க மின்கலம் தாங்குகிறது. இரவில் நாம் பயன்படுத்தவதில்லை என்பதால் காலை 8 முதல் இரவு 10 மணி வரை என்று வைத்துக்கொண்டாலும் மின்கலம் 14 மணி நேரம் வரை வருகிறது.

செயல்பாட்டு வேகம் – 1 GHz processor, 512 RAM & 8 GB Memoery. வேகம் நன்றாகவே இருக்கிறது. ஆன்ராய்ட் யில் பல App கள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தால் வேகம் குறைவதாக உணர்ந்திருக்கிறேன் , ஆனால் விண்டோஸ் இயங்குதளத்தில் அந்த மாதிரி ஏதும் இதுவரை உணரவில்லை.

விண்டோஸ் இயங்குதளம் + Apps – விண்டோஸ் இயங்குதளம் என்பதாலேயே பலரை போல் நானும் வாங்க தயங்கினேன். ஆனால் தவறான ஒரு அபிப்பிராயத்தை கொண்டிருந்திருக்கிறேன் என்றே இப்போது நினைக்க தோன்றுகிறது. விண்டோஸ் 8 இயங்குதளம் நன்றாகவே இருக்கிறது வேகமாக , நல்ல தொடுஉணர் திறனுடன் இருப்பது பெரிய +. இலவசமாக Microsoft மொபைல் office App இருப்பதும் சிறப்பு.

விண்டோஸ் இயங்குதள செல்பேசிகளின் பெரிய பிரச்சனையே தேவையான App கள் இல்லாமல் இருப்பதுதான் , ஜிமெயில் , யாகூ , facebook என முன்னணி பயன்பாட்டு தேவைகளுக்கே அந்த அந்த நிறுவனங்களின் App கள் இல்லை. என்றாலும் விண்டோஸ் 8 இயங்குதளத்தின் email+accouts ல் , ஜிமெயில் , யாகூ மெயில் , Facebook , Outlook Exchange , Hotmail , Nokia Accout , Nokia Mail , IBM Notes Traveler , Twitter , LinkedIn என எல்லாவற்றையும் ஒரே இடத்தில் நிர்வாகிக்க உதவுகிறது. தவிர விண்டோஸ் App Store ல் Facebook போன்றவற்றிற்கு மாற்று App களும் இருக்கின்றன.

கூகிள் நிறுவனத்தின் எந்த சேவைக்கும் App இல்லை , அனாலும் 3ம் நபரின் App கள் கிடைக்கின்றன. அதைவைத்து ஒப்பேற்றலாம்.

தவிர தற்சமயம் தமழை நேரடியாக தட்டச்ச முடியாது. Type Tamil என்று ஒரு (ஒரே ஒரு) தமிழ் தட்டச்சு App இருக்கிறது. அதை வைத்து தட்டச்சி வெட்டி ஒட்ட வேண்டி இருக்கிறது. அதிலும் நேரடியாக FB , Twitter ல் நிலைத்தகவல் போடவே , மின்னஞ்சல் அனுப்பவோ முடிகிறது. கூகிள்+ க்கு மட்டுமே கொஞ்சம் சிரமப்படவேண்டியது இருக்கிறது. அதிலும் Tamil99 தட்டச்சி பழகிய எனுக்கு தங்லீஷ் தட்டச்சு சிரமமாகவே இருக்கிறது.

இன்னொமொரு குறைகாக எனக்கு பட்டது , Wi-fi , Mobile Netwrok , GPS , Profile change களுக்கு shortcut இல்லாமல் ஒவ்வொருமுறையும் settings போக வேண்டி இருப்பது..ஆனாலும் அதற்கும் ஒரு மாற்று App கிடைத்ததால் இப்போது ஓரளவு சிரமம் குறைந்திருக்கிறது.

இது தவிர்த்து பார்த்தால் , எனக்கு இரண்டு குறைகள் தெரிந்தன mobile வழி data உபயோகத்தை கணக்கிட வழி இல்லாமல் போனது , தவிர FM இல்லாதது. ஆனால் இவை இரண்டுமே இந்த மாதம் வர இருக்கும் amber update ல் இருக்கும் என படித்த பின்பே எனக்கான நோக்கியா லூமியா 520 வை வாங்கினேன். இன்னும amber update வரவில்லை , ஆனால் எனக்கு வாங்கிய நோக்கியா லூமியா 520ல் இந்த இரண்டு வசதிகளுமே இருந்தது. இரண்டு செல்பேசிகளையும் பின்பு ஒப்பிட்டுபார்த்தால் என்னுடைய firmware version வேறாக இருந்தது. என்னுடைய செல்பேசி தயாரிக்கப்பட்டது செப் 2013 , தங்கமணியின் செல்பேசி ஆகஸ்ட் 2013.

அட! இவ்வளவையும் சொன்ன நான் முக்கியமான ஒன்றை சொல்லாமல் விட்டுவிட்டேனே…விண்டோஸ் இயங்குதளத்தில் இருக்கும் Kids Corner…குழந்தைகள் செல்பேசியை உபயோகிக்கும்போது எவற்றை எல்லாம் பயன்படுத்தலாம் என பெற்றோர் தீர்மானிக்க உதவும் பகுதி இதில் நம் குழந்தைகள் நான் தீர்மானிக்கும் App களை மட்டுமே பயன்படுத்த முடியும் , வேறு பகுதிக்கு செல்ல முடியாது. App களில் சுட்டி இருந்து IE browser க்கு போனாலும் அங்கு பிள்ளைகள் வேறு இணையதளங்களுக்கு செல்ல முடியாது.

தவிர எனக்கு பிடித்த இன்னுமொரு விடயம் பாடல்களை ஒழுங்குபடுத்தும் விதம்…ஆன்ராய்டில் நீங்கள் எப்படி வரிசை பிரித்து போட்டாலும் கேட்கும்போது எல்லாம் கலந்தே கிடக்கும்…ஆனால் விண்டோஸ் இயங்குதளத்தில் எளிதாக வரிசை படுத்த முடிகிறது..இளையராஜாவில் ரஹ்மான் கலப்பதில்லை…

Wi-fi உடன் இணையும் வேகமும் , மடல் வந்தால் உடனே அலர்ட் தரும் வேகமும் அபாரமாக இருக்கிறது.

மொத்தத்தில் நோக்கியா லூமியா 520 என்னுடைய பயன்பாட்டுக்கு சிறப்பாகவே இருக்கிறது. விலையும் ஒப்பீட்டளவில் குறைவு. விண்டோஸ் 8 இயங்குதளமும் மிக நன்றாகவே இருக்கிறது.

விண்டோஸ் நோக்கியா வை வாங்கிவிட்ட இந்த தருணத்தில் விண்டோஸ் சரியான App களையும் , செல்பேசி யின் விபரங்களை எடுத்து பாதுகாப்பாக வைக்க Zune sync ஐ விண்டோஸ் 8 க்கும் தருவார்களானால் , நிச்சயமாக ஆன்ராய்ட் க்கும் ஆப்பிளுக்கும் நல்ல போட்டியை கொடுக்கலாம்.

#nokialumia520
#windowsphone
#windowsphone8
#windows8

dthhelp.net © 2023 Frontier Theme
Enable Notifications OK No thanks